Thursday, September 10, 2015

1. ராமஸ்வாமி ஸ்ரீ வித்யா தம்பதிகள் சஷ்டியப்த பூர்த்தி (திருநிறைச் செல்வி)

( திருநிறைச் செல்வி )

வாழ்க-வாழ்க ஸ்ரீ-வித்யா ராமஸ்வாமி தம்பதிகள்
வாழையடி-நல்ல வாழையென அவர்-குடும்பம் செழிக்கட்டுமே
__________

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 
(MUSIC)

நெஞ்சில் சங்கமித்..தொன்றாகி இருவரும்-அறுபதின் மணம்-முடிக்க
(2)
பஞ்சின்-மிருது அவர்-மனம்-இளைய இருபது-வயதே என்றிருக்க
(2)
ஆயுளும் ஆஸ்தியும் அருளையும்-பெற்றே வாழ்ந்திட -வேண்டும் நலமாக
வாழ்த்திட-வயதிலை வணங்குகிறானே *உண்மையுடன்-திரு உடையோனே

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக

(MUSIC)

எங்கும்-பகைவர்கள் கிடையாதாம் பல-நண்பர்கள் இவருடன் உறவானார்
(2)
என்றும் திகழ்-சிறு புன்னகையாம் அவர் முகத்தினில் ஒளிவிடும் பொன் நகையாம்
வாய்மொழி-தன்னில் வாய்மையும்-தூய்மையும் தம்பதிக்கிருக்கும் அடையாளம்
வாய்மட்டும்-இல்லை நெஞ்சமும்-பாடும் அனுதினம்-அன்பெனும் ஒரு-ராகம்

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
 
(MUSIC)

துயரினைத்-தன்னுடன் மட்டும்-என்று வரும்-சுகத்தினைப் பலருடன் பங்கு கொண்டு
(2)
அனைவரும்-இனிதுற வாழ்க-என்று என்றும்-வாழ்த்திடும் நல்லுளம் அவருக்குண்டு

(2)
இனியவை சொல்வோம் நல்லதைச் செய்வோம் என்பது இவர்-குணம் அறிந்திடுக
அமைதியின் தோற்றம் தீபக்கினோடும் வாழ்கவித்-தம்பதி சீர் பெருக

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும் ஆனந்தம் ஆறாக
________________

*உண்மையுடன் திரு உடையோனே = சத்யாவுடன் ஸ்ரீதரன்

________________

No comments:

Post a Comment