Thursday, July 9, 2020

6. ஆஹா எனப்பார் போற்றிடவே(ஆஹா இன்ப நிலாவினிலே )**





ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

(SM) 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

(SM) 

எங்கும் தன்னலம் உலாவும் உலகிலே.. 

உதவும்-உளத்தில் இருவருமே 

அனுதினமே 

எங்கும் தன்னலம் உலாவும் உலகிலே 

உதவும்-உளத்தில் இருவருமே 

கேட்டிடும்-முன்னே அன்பில்-மற்..றோரை தேடிச்-சென்..றுதவுதல் காணீரோ 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

(SM) 

சிரிப்பு உதட்டிலே பாசம் முகத்திலே .. 

இருவரும் அன்பு உதாரணமே 

ஞாலத்திலே 

சிரிப்பு உதட்டிலே பாசம் முகத்திலே .. 

இருவரும் அன்பு உதாரணமே 

எனவே இவர்போல் யாரும் இருக்கல்லே 

என்ப..தொன்றும்-மிகை..யானதில்லே 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா அஹ ஹாஹா


Wednesday, July 8, 2020

5. ராமஸ்வாமி ஸ்ரீ வித்யா தம்பதிகள் மண நாள்





வாழ்க-வாழ்க- வாழ்க-வாழ்க- ஸ்ரீ-வித்யா ராமஸ்வாமி தம்பதிகள்

வாழையடி நல்ல வாழையென அவர்-குடும்பம் செழிக்கட்டுமே

__________



திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக-அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக

(2)

(MUSIC)

நெஞ்சில் சங்கமித்..தொன்றாகி.. இருவரும்-அறுபதின் மணம்-முடிக்க (2)

பஞ்சின்-மிருது அவர்-மனம்-இளைய இருபது-வயதே என்றிருக்க (2)

ஆயுளும் ஆஸ்தியும் அருளையும்-பெற்றே வாழ்ந்திட-வேண்டும் நலமாக (2)

வாழ்த்த-வயதிலை வணங்குகிறானே *உண்மையுடன்-திரு உடையோனே (2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

(MUSIC)

எங்கும்-பகைவர்கள் கிடையாதாம்-பல நண்பர்கள் இவருடன் உறவானார் (2)

என்றும் திகழ்-சிறு புன்னகையாம்-அவர் முகத்தினில் ஒளிவிடும் பொன் நகையாம் (2)

வாய்மொழி-தன்னில் வாய்மையும்-தூய்மையும் தம்பதிக்கிருக்கும் அடையாளம் (2)

வாய்மட்டும்-இல்லை நெஞ்சமும்-பாடும் அனுதினம்-அன்பெனும் ஒரு-ராகம் (2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

வாழ்ந்திட-வேண்டும் இனிதாக

(MUSIC)

துயரினைத்-தன்னுடன் மட்டும்-என்று வரும்-சுகத்தினைப் பலருடன் பங்கு கொண்டு 

(2)

யாரும்-இனிதுற வாழ்க-என்று என்றும்-வாழ்த்திடும் நல்லுளம் அவருக்குண்டு

(2)

இனியவை சொல்வோம் நல்லதைச் செய்வோம் என்பது இவர்-குணம் அறிந்திடுக

(2)

மகன்-மறு..மகள்-சுற்றம் மழலைகளோடும் வாழ்கவித்-தம்பதி சீர் பெருக

(2) 

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக -
அவர் 
வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக

(2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

 _______________

 

*உண்மையுடன் திரு உடையோனே = சத்யாவுடன் ஸ்ரீதரன்