[Chorus]
அன்புருவாய் வாழ்கவே
மனம் கலந்தே வாழ்கவே
மாண்புகளும் ஓங்கவே
ஆனந்தமாய் வாழ்வாகவே
அன்புருவாய் வாழ்கவே
மனம் கலந்தே வாழ்கவே
மாண்புகளும் ஓங்கவே
ஆனந்தமாய் வாழ்வாகவே
அன்புருவாய் வாழ்கவே
[Instrumental Break]
[Verse 1]
பாசம் வழிந்தோடும் பார்வையும்
அன்புச் சிரிப்புடனே தேன் போன்ற வார்த்தையும்
பாசம் வழிந்தோடும் பார்வையும்
அன்புச்சிரிப்புடனே தேன் போன்ற வார்த்தையும்
நொந்திருப்போர் துயர்களுக்குத் தீர்வையும்
நொந்திருப்போர் துயர்களுக்குத் தீர்வையும்
தந்து வாழ்வினிலே சேவையெனும் அம்சமும் கொண்டு நல்ல
[Chorus]
அன்புருவாய் வாழ்கவே
மனம் கலந்தே வாழ்கவே
மாண்புகளும் ஓங்கவே
ஆனந்தமாய் வாழ்வாகவே
அன்புருவாய் வாழ்கவே
[Instrumental Break]
[clean electric guitar melody, acoustic guitar, tabla]
[Verse 2]
என்றும் நலம் பெருகி ஓங்கவே
அந்த ஆண்டவனின் அருள் பெருக வாழ்கவே
என்றும் நலம் பெருகி ஓங்கவே
அந்த ஆண்டவனின் அருள் பெருக வாழ்கவே
என்றுமவன் திரு நாமம் சொல்லிட நீங்கள்
என்றுமவன் திரு நாமம் சொல்லிட நீங்கள்
நேரம் சிறிதெனினும் மனம் கசிந்து போற்றிடுவீரே நல்ல

No comments:
Post a Comment